விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார். ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் இன்று மாலை 6 மணி 7 நிமிடத்திற்கு ஒரு அறிவிப்பு வருமென 7 ஸ்கிரீன் நிறுவனம் அறிவித்து. இருந்தது அதை பார்த்த ரசிகர்களா அது நிச்சயம் தளபதி 67 பற்றிய அறிவிப்பு தான் என கண்டுபிடித்துவிட்டனர்.
அதன்படி தற்போது அந்த அறிவிப்பும் வந்துவிட்டது.அத்தோடு தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
அத்தோடு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படக்குழுவினர் பற்றிய விவரத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படக்குழுவினர் பற்றிய விவரத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர். அத்தோடு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். அவர் விஜய் உடன் நான்காவது முறையாக் இணைகிறார்.
DOP: மனோஜ் பரமஹம்சா
Action: அன்பறிவு
Editing: பிலோமின் ராஜ்
Art: சதீஷ் குமார். N2
நடனம்: தினேஷ மாஸ்டர்
வசனம்: லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி
Executive Producer: ராம்குமார் பாலசுப்ரமணியன்.
மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். அறிக்கை இதோ..
Listen News!