• Sep 20 2024

தளபதி67 அதிகாரபூர்வ அறிவிப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார். ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பமாகி  நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருந்தனர்.

இவ்வாறுஇருக்கையில்  இன்று மாலை 6 மணி 7 நிமிடத்திற்கு ஒரு அறிவிப்பு வருமென 7 ஸ்கிரீன் நிறுவனம் அறிவித்து. இருந்தது அதை பார்த்த ரசிகர்களா அது நிச்சயம் தளபதி 67 பற்றிய அறிவிப்பு தான் என கண்டுபிடித்துவிட்டனர்.


அதன்படி தற்போது அந்த அறிவிப்பும் வந்துவிட்டது.அத்தோடு தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

அத்தோடு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படக்குழுவினர் பற்றிய விவரத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படக்குழுவினர் பற்றிய விவரத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர். அத்தோடு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். அவர் விஜய் உடன் நான்காவது முறையாக் இணைகிறார்.


DOP: மனோஜ் பரமஹம்சா

Action: அன்பறிவு

Editing: பிலோமின் ராஜ்

Art: சதீஷ் குமார். N2

நடனம்: தினேஷ மாஸ்டர்

வசனம்: லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி

Executive Producer: ராம்குமார் பாலசுப்ரமணியன்.

மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். அறிக்கை இதோ..



Advertisement

Advertisement