• Sep 20 2024

அடேங்கப்பா...இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்..இத்தனை கோடியா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த படம் தான் குஷி.


சமந்தா - விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியிருந்தார்.



மேலும், இப்படத்தில் லட்சுமி, Sachin Khedekar, ரோகினி, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், சிலருக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.


 இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகளவில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்த வார முடிவில் கண்டிப்பாக ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலை குவிக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement