• Sep 20 2024

அடேங்கப்பா...! இன்ஸ்டாகிராமில் 60 லட்சம் பாலோவர்ஸ்ஸை தொட்ட நடிகர் விஜய்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் , உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவர், எது செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுவதும்... பேசப்படுவதும்.. வழக்கம் தான்.

அந்த வகையில், நடிகர் விஜய், தற்போது அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே லட்சத்தை தாண்டி பாலோவர்ஸ் குவிந்தனர்.

 இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லியோ பட கெட்டப்பில் வெளியிட்டுள்ள மாஸ் புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 60 லட்சம் பாலோவர்ஸ்ஸை தொட்டுள்ளது. இன்னும் பாலோவர்ஸ் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயரும் என கூறப்படுகிறது. மேலு, விஜய்யின் ரசிகர்கள் #ThalapathyOnINSTAGRAM என்கிற ஹேஷ்டேக் மூலம், சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர்.







Advertisement

Advertisement