• Sep 21 2024

தி லெஜெண்ட் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட 10 முக்கிய நடிகைகள்- அட யாரென்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோரின் உரிமையாளரான நம்ம அண்ணாச்சி அருள் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தி லெஜெண்ட். இப்படமானது ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையமைப்பில் உருவாகின்றது.

இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரத்வத்துல நடித்துள்ளார்.மேலும் பிரபு, மயில் சாமி, விஜய் குமார், ரோபோ சங்கர் ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் 2022.05.29 அன்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

தி லெஜெண்ட் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அருள் அண்ணாச்சியின் இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் 10 நடிகைகள் நின்றுள்ளார்.

அதில், பூஜா ஹெக்டே, தமன்னா, ராய் லட்ஸுமி, ஷ்ரத்தா, ஸ்ரீநாத், ஊர்வசி ரவ்துலா, டிம்பிள் ஹயாத்தி என 10 முன்னணி நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமுகவைத்தலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement