• Nov 14 2024

எல்லை மீறிய குட்டை ஆடையில் குத்தாட்டம் போட்ட 46 வயது அம்மா நடிகை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக இளம் நடிகைகள் தான் சமூக வலைதளங்களில் எல்லோரையும் கவர கிளாமராக போட்டோ  மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். ஆனால் படங்களில் அம்மா ரோல்களில் நடித்து வரும் ஒரு நடிகை அவர்களை எல்லாம் மிஞ்சி விடுவார் போல.


அந்தவகையில் பாக்யராஜின் வீட்ல விசேஷங்க படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பிரகதி. அந்தப் படத்தில் நடிப்பில் வெளுத்திருந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டு இருந்தார்.



துரதிர்ஷ்டவசமாக நல்ல வாய்ப்புகள் அப்போது அமையவில்லை. தெலுங்கில் கிடைத்த வேடங்களில் பிரகதி நடிக்க ஆரம்பித்தார்.

கணவர், குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட பிரகதிக்கு தற்போது 46 வயது.பிரகதி தமிழில் தெக்கத்தி பொண்ணு, வம்சம், யமுனா சீரியல்களில் நடித்தாலும் விஜய் தொலைக்காட்சியில் நாயகனுக்கு அம்மாவாக அவர் நடித்த அரண்மனைகிளி சீரியலே அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.



நடிகை பிரகதி தான் தற்போது ஒரு குட்டையான உடையில் இன்னொரு நடிகை உடன் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு உள்ளார்.46 வயதில் இது எல்லாம் தேவை தானா  என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement