தென்னிந்திய சினிமாவில் மெட்ராஸ் கஃபே என்னும் பாலிவூட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகியவர் தான் ராஷி கண்ணா.இவர் இதனைத் தொடர்ந்து தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அந்த வகையில் தமிழில் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியாகிய இமைக்கா நொடிகள் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து அடங்க மறு அயோக்கியா அரண்மனை 3 சங்கத் தமிழன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அத்தோடு இன்றைய தினம் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார்.எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற புடவையில் அவர் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!