கேளராவைச் சேர்ந்த நடிகை தான் மகிமா நம்பியார் இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர்,ஓ மை டாக், கொடிவீரன் என பல படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு வாய்ப்பிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் மகிமா நம்பியாரும் ஒருவர். ஆர்யாவுடன் இவர் நடித்த ‘மகா முனி’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார்.
நடிப்பதைத் தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் , அழகான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், டைட் ஜீன்ஸ் அணிந்து சட்டை பட்டனை கழட்டிவிட்டு எடுப்பான முன்னழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறதைக் காணலாம்.
Listen News!