தமிழில் பைவ்ஸ்டார் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.
சேரனின் ஆட்டோகிராப் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சில வருடங்கள் பிசியாக நடித்தவர், பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது கடந்த ஐந்து வருடங்களாக தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக நடித்து வருகின்றார்.இவர் நடிக்கும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.
இவ்வாறு இருக்கையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார் .அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.
அந்தவகையில் தற்போது குட்டை சோட்சுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.
Listen News!