இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உர்ஃபி ஜாவேத். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் போன நிலையில், ஆபாசமான உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.
ரம்ஜான் பண்டிகை அதுவுமாக இந்து நடிகைகளே இஸ்லாமிய பெண்கள் போல கெட்டப்பை மாற்றி போஸ் கொடுத்து வரும் நிலையில், இஸ்லாமிய பெண்ணான உர்ஃபி ஜாவேத் இப்படியா போஸ் கொடுப்பது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆண் நண்பர்களுடன் ஆட்டம்: சம்மர் ஹீட்டை சமாளிக்க முடியாமல் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டு நீச்சல் குளத்தில் உர்ஃபி ஜாவேத் ஆட்டம் போடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
மற்ற தோழிகள் அணிந்திருப்பதை விட இவரது உடை மட்டும் டிரெஸ் போட்டது போலவே தெரியலையே என கமெண்ட்டு போட்டு கலாய்த்து வருகின்றனர்.
தாங் அணிந்து கொண்டு எல்லை மீறிய கவர்ச்சியில் உர்ஃபி ஜாவேத் போஸ் கொடுத்துள்ள நிலையில், நிர்வாணக் குளியல் போட்டிருக்கலாமே உர்ஃபி படு ஜோராக இருந்திருக்கும் என்றும் சில நக்கல் பிடித்த நெட்டிசன்கள் வழக்கமாக டாப்லெஸ் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு வரும் உர்ஃபி ஜாவேத்தை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
Listen News!