• Sep 20 2024

வனிதாவின் பெயரை டாட்டுவாக குத்தி அழித்த நடன இயக்குநர்....ஏன் தெரியுமா...?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஆகாஷ் என்ற நடிகரை 2000 ஆண்டு வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். ஆனால் ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 இல் அவரை பிரிந்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து 2007 இல் ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து அவரையும் 2010 ஆம் ஆண்டு பாதியில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து இருந்தார். எனினும் தற்போது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்போது வனிதா தனியாக வசித்து வருகிறார். அத்தோடு வெள்ளி திரையில் பலருக்கும் பரிச்சயமாக இருந்த வனிதா பிறகு திருமண வாழ்க்கையில் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக சின்னத்திரையில் பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ராபர்ட் மாஸ்டர் உடன் கிசுகிசுக்கப்பட்டது பலருக்கும் தெரிந்ததுதான். இது குறித்து வனிதா கூட பல பேட்டிகளில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அத்தோடு இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டரோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடன் நெருங்கி பழகி வருவது குறித்து வீடியோ வெளியிட்டு அவரை திட்டி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ராபர்ட் மாஸ்டர உடன் கிசுகிசுக்கப்பட்டது பலருக்கும் தெரிந்ததுதான். இது குறித்து வனிதா கூட பல பேட்டிகளில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். எனிஇந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டரோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவுடன் நெருங்கி பழகி வருவது குறித்து வீடியோ வெளியிட்டு அவரை திட்டி இருந்தார்.


மீண்டும் வனிதா ராபர்ட் மாஸ்டரோடு எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன மீண்டும் பழைய காதல் புதுப்பிக்கப்படுகிறது என்று கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரை வனிதா இண்டர்வியூ எடுத்து இருக்கிறார்.எனினும்  அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இது .அந்த இன்டர்வியூரில் தன்னுடைய கையில் வனிதாவின் பெயரை ஆரம்பத்தில் ராபர்ட் மாஸ்டர் பச்சை குத்தி இருந்ததாகவும், அதை பிறகு ராபர்ட் மாஸ்டர் அழித்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். எனினும் அதற்கு காரணம் தற்போது அவர் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவருக்கு இந்த பெயரை பார்க்கும் போது தேவையில்லாத மனக்கஷ்டம் வேண்டாம் என்று இந்த முடிவு எடுத்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement