• Sep 20 2024

அருள் சரவணன் நடித்த தி லெஜெண்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரமாண்டமாக வெளியிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளரான சரவணன் அருள் நடித்த திரைப்படம்தான் தி லெஜெண்ட். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலே நாயகியாகவும், மயில் சாமி, மற்றும் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவானது இன்றைய தினம் நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கம் நிலையில் அதில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement