• Sep 20 2024

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை ரிலீஸ் செய்த படக்குழு- இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அரசியல்வாதியும் நடிகராகவும் வலம் வருபவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் கடந்தி சில நாட்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி. இப்படம் வெளியாகிய நாளிலிருந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்புப் பெற்று வருகின்றது.

இப்படத்தினை இயக்குநர் அருண் காமராஜ் இயக்கியிருந்தார். அத்தோடு வலிமை திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் தான் இப்படத்தினையும் தயாரித்திருந்தார்.

ஹிந்தி சினிமாவில் வெளியாகிய ஆர்ட்டிகிள் 15 என்ற படத்தின் ரீமேக் தான் இந்த திரைப்படம். இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையடுத்து தற்போது படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காட்சி இப்போது இணையத்தில் பரவலாக கவனத்தைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement