தமிழ் சினிமாவில் முக்கியமன நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் டான். இப்படத்தில் ப்ரியங்கா மோகன், எஸ். ஜே சூர்யா ,ஷிவாங்கி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது தன்னுடைய 20 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன் பிரேம்ஜி அமரன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருவதோடு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க உள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி, பாண்டிசேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்து வருகின்றது.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 'ப்ரின்ஸ்' எனும் தலைப்பில் SK 20 படத்தின் First லுக் வெளிவந்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- 20 வருஷமா கட்டிக் காத்த கொள்கையை கை விட்ட சூர்யா- விக்ரம் படத்திற்காக பண்ணினாரா?
- நடிகர் மனோபாலாவின் கணக்கு ஹக் செய்யப்பட்டதா? -கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
- ‘நான் அஜித்தை பார்க்காமல் போகமாட்டேன்’- நயன்-விக்கி திருமணத்திற்கு சென்று அடம் பிடிக்கும் சிறுவன்
- தளபதி 66 படத்திற்காக போடப்பட்ட புதிய செட்-எப்படி இருக்கு என்று பாருங்க
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!