நடிகர் விஜய் முதல் முறையாக தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் மற்றும் தில் ராஜுவின் தயாரிப்பில் உருவான திரைப் படம் வாரிசு.
தெலுங்கில் வாரசுடு என்ற பெயரிலும் டப் செய்யப்பட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. தமிழில் ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு படம் தெலுங்கில் ஜனவரி 14ம் தேதி ரிலீசாகி இருந்தது.இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.
இந்த படம் 300 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்து இருக்கும் நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது.அமேசான் ப்ரைம் தளத்தில் வளியாகை இருக்கும் வாரிசு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
எனினும் தற்போது வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருக்கிறது. வில்லன் பிரகாஷ்ராஜின் அலுவலகத்துக்குள் சென்று அவரை மிரட்டிவிட்டு வரும் காட்சி தான் அது.
இதோ அந்த வீடியோ....
there you go!
an exclusive unseen footage from #VarisuOnPrime to pump up your adrenaline! pic.twitter.com/X6bnCRAUwP
Listen News!