தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினையும் பெற்று வருகின்றது. அத்தோடு வசூலிலும் அள்ளிக்குவித்து விடுகின்றது.
மேலும் அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் டான் இப்படத்தில் ரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் எஸ். ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். கதாநாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்திருந்தார்.
படத்தின் வெற்றி விழாவையும் படக்குழுவினர் கொண்டாடியிருந்தனர். இந்த நிலையில் டான் படத்தின் மேக்கிங் வீடியோவை இப்படத்தின் இயக்குநர் சிபிச்சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளார். அதில் சிவகார்த்திகேயனும் சூரியும் தமிழை கொரிய மொழியில் பேசியிருக்கின்றனர். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- ‘நீங்க யாரோட பயோபிக்கை படமாக எடுப்பீங்க’-யோசிக்காமல் பதில் கூறிய லோகேஷ் கனகராஜ்
- கௌதம் மேனனின் ஆசையை நிறைவேற்றிய அவரது மூத்த மகன்- அட இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கா?
- விஜய்யின் ஆல்தோட்ட பூபதி பாட்டு தான் வாரிசு படத்தின் பஃக்ரவுண்ட் மியூசிக்காம்- அட இது புது ஐடியாவாக இருக்கே
- அங்கிள் என்று அழைத்ததால் பட வாய்ப்பை இழந்து விட்டாய்- பிரபல நடிகையை விமர்சித்த நடிகர் சல்மான் கான்
- ஆன்லைன் சூதாட்டத்தை நீங்கள் ஊக்குவிக்கலாமா?-விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய சரத்குமார்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!