• Sep 20 2024

“டாக்டர் என்னிடம் சொன்னார்..” கையில் அந்த பாட்டிலுடன் நடிகை வெளியிட்டுள்ள வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2006 ஆம் ஆண்டு அர்ஜூன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான மதராஸி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வேதிகா.


இதனைத் தொடர்ந்து முனி, காளை, மலை மலை ,காவிய தலைன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த வேதிகா கடைசியாக தமிழில் காஞ்சனா-3 என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என கூறப்படுகின்றது.அதாவது வினோதன் மற்றும் ஜங்கில் என்ற இரண்டு படமே.


இவர் தமிழ்,மலையாளம், கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார்.

 சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருவார்.இந்நிலையில் கையில் மதுபாட்டிலுடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த பதிவில் அரிதான ஒயின் மருத்துவர் என்னிடம் கூறினார். நான் குடிப்பது அரிது என்று அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement