95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகில் வெளியான பல்வேறு மொழி படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுமலையில் எடுக்கப்பட்ட “தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்திற்க்கு விருதை வென்று இருக்கிறது.
முற்றிலும் மாறுபட்ட கதையுடன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ்ல் வெளியாகியது.
இந்த திரைப்படத்தில் வரும் யானை குறித்து அதனை வளர்த்த பெண் யானைப்பாகன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில்''பொம்மி, ரகு(யானைகள் )3மாச குட்டியில் வாங்கி 4 வருடங்களாக வளர்த்தோம்.பஞ்சு மெத்தையில் தான் தூங்க வைக்கிறனாங்க.நாங்க என்ன சாப்பிடுவோமோ அதெல்லாம் சாப்பிடும்.அப்புறம் கார்ட்டு இந்த குட்டிகளை வாங்கிட்டு போனாங்க வேல தாரெண்டு சொல்லி .யானைக்குட்டிகளை கொடுத்திட்டு காசு வேண்டுறாங்க எண்டெல்லாம் சொன்னாங்க.யானையை கூட தொட விடல. யானை குட்டியை நம்ப வைச்சு பிரிச்சிட்டாங்க .இப்போ குட்டி வழக்கிறவங்க அந்த பக்கம் பக்கம் வந்த வெட்டிடுவன் எண்டுறாங்க.அங்க போன குட்டிகள் என்னோடேயே வந்திடும்.யானை காம்புக்குள்ளயே விர்றாங்க இல்ல.எனக்கு ஒரு வேலையும் வேணா,என்ர பிள்ளைக்காவது எதாவது கூட்டுற வேலையாவது குடுங்க.எத்தின தடவ கேட்டு பாத்திட்டம் வேலையே தர மாட்டெங்
Listen News!