• Sep 20 2024

''உன்னையே தேடுது கண்கள்''..செம ஹாட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாடலாக இருந்து, சீரியல் நடிகை ஆகி அதன் பின் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா.இவர் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய முள்ளும் மலரும் என்னும் சீரியல் மூலம் மிகவும் பிரபல்யமானார்.இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வந்தார்.


இது தவிர ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் படங்களை தொடர்ந்து அவர் தற்போது அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

தற்போது தர்ஷா குப்தா தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். அவை இணையத்திலும் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.


இந்நிலையில் தற்போது என் இதயம் இதுவரை துடித்ததில்லை என்ற பாடலுக்கு ரீல்ஸ் பண்ணி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement