• Sep 20 2024

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகர்-அடடே இவரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கமெர்ஷியல் ஆக்ஷன் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வாரிசு உருவாகி வருகிறது.

அத்தோடு ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கூட விஜய் ஹைதராபாத்தில் ஒரு படத்தை பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது.

இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் சரத்குமார் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் அவர் பதிவிட்ட பதிவு,




Advertisement

Advertisement