• Sep 21 2024

புகைப்படக்காரரைக் கண்டு அச்சமுற்று சூட்டிங் செட்டுக்குள் ஓடி ஒளிந்த பிரபல நடிகை, நேர்ந்தது என்ன, வைரலாகும் வீடியோ

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

உரொபி  ஜாவித் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை, மாடல் மற்றும் பேஷன் மாடல் ஆவார். ஜாவேத் தனது தனித்துவமான ஃபேஷன் பாணியில் குறிப்பிடத்தக்க மாடல் ஆவார் .2016 ஆம் ஆண்டில், சோனி டிவியின் படே பாய்யா கி துல்ஹனியாவில் அவ்னி பந்தாக ஜாவேத் நடித்தார் . 2016 முதல் 2017 வரை, இவர் ஸ்டார் பிளஸின் சந்திரா நந்தினியில் சாயாவாக நடித்தார். பின்னர், மாடல் இவர் ஸ்டார் பிளஸின் மேரி துர்காவில் ஆர்த்தியாக நடித்தார்


2018 ஆம் ஆண்டில், இவர் SAB டிவியின் சாத் ஃபெரோ கி ஹெரா ஃபெரியில் காமினி ஜோஷியாகவும், கலர்ஸ் டிவியின் பெப்பன்னாவில் பெல்லா கபூராகவும், ஸ்டார் பாரதின் ஜிஜி மாவில் பியாலியாகவும், &டிவியின் தயானில் நந்தினியாகவும் நடித்தார்.2020 இல், ஷிவானி பாட்டியாவாக யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹையில் நடித்தார். அடுத்து, கசௌதி ஜிந்தகி கேயில் தனிஷா சக்ரவர்த்தியாக நடித்தார்.இவர் பிக் பாஸ் OTT இன் முதல் சீசனில் போட்டியிட்டார். 2022 இல் அவர் குன்வாருடன் ஒரு இசை வீடியோவில் காணப்பட்டார்.

இப்போது ஒரு சுவாரசியமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அரை குறை ஆடையுடன் புகைப்படக்காரரைக்  கண்டு அச்சமுற்று சூட்டிங் செட்டுக்குள் செல்லும் வீடியோவானது வைரலாகி வருகிறது .



Advertisement

Advertisement