பாலிவூட் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்தவர் தான் நடிகை உர்ஃபி ஜாவேத். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.
தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் பிகினி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார்.இதனால் சென்சேஷன் நடிகையாகவும் வலம் வருகின்றார்.தொடர்ந்து மேலாடை அணியாமல் வித விதமான பொருட்களை வைத்து முன்னழகை மறைத்து வருகிறார்.
சமீபத்தில் ஓவராக ஆட்டம் போட்ட உர்ஃபி ஜாவேத்தை அவர் அணிந்த ஆபாசமான உடை காரணமாக துபாய் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர் என பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், எக்ஸ்ட்ரா டைம் எடுத்து ஷூட் செய்ததால் விசாரணை மட்டுமே செய்தனர் என்றும் துபாயில் என் டிரெஸ் காரணமாக எந்த பஞ்சாயத்தும் நடக்கல என படு போல்டாக வீடியோ போட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், அடுத்த அதிரடி சம்பவமாக மீண்டும் மேலாடை இல்லாமல் ஒரு கையில் பிளேட்டில் உணவு மற்றும் மறு கையில் ஜூஸ் கிளாஸை வைத்துக் கொண்டு தனது மார்பகங்களை மறைத்தபடி கவர்ச்சி வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களின் பிபியை எகிற விட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத்.
கையில் ஏன் அந்த ஜூஸ் கிளாஸை அப்படியே வச்சிருக்கீங்க, அந்த ஜூஸ் கிளாஸை குடிச்சிடுங்க என விவகாரமான கமெண்ட்டுகளையும் பாலிவூட் ரசிகர்கள் போட்டு வருகின்றனர். ரொம்ப ஆடாதீங்க உர்ஃபி ஜாவேத் அப்புறம் உண்மையாவே உள்ளே பிடிச்சி போட்டுடுவாங்க என்றும் நடிக்க திறமையில்லை என்றால் இப்படித்தான் பிழைப்பார்கள் என்றும் உர்ஃபி ஜாவேத்தை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!