• Sep 20 2024

எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் பிரபல நடிகை ,அதுவும் இவருடனா, எப்படிபட்ட நிலையில் தெரியுமா, படங்கள் இணைப்பு

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிபாஷா பாசு ஆவர். அதுமட்டுமல்லாது இவரது கணவர் கரண் சிங் குரோவர் முன்னணி நடிகர் ஆவார்.முன்னணி நடிகையாக திகழும் இவர் அதிகமாக கவர்ச்சி சார்ந்த திரைப்படங்கள் ,திரில்லான படங்களிலும் இவர் நடித்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது அதிக சம்பளம் பெறும் நடிகையாக  இவர் திகழ்கின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிபாசா தம்பதிகள் பெற்றோரான செய்தியை ரசிகர்களுக்கு வெளியிட்டனர் 


அதுமட்டுமல்லாது அது தொடர்பான புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டனர். தற்போது இவர்களால் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களால் வைரலாகப்பட்டு வருகிறது . புகைப்படத்தில் பிபாஷா ரோஸ் கலர் சேலை அணிந்து கணவருடன் காட்சியளிப்பதைக் காணலாம்

Advertisement

Advertisement