தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான "துள்ளுவதோ இளமை" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார்.இவருடைய எதார்த்தமான நடிப்பினால் இவருக்கு பட்டிதொட்டியெல்லாம் ரசிகர்கள் உள்ளனர்..
இவர் தற்போது திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்' இத்திரைப்படத்தின் தாய்க்கிழவி என்று உருவாகி வரும் பாடல் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த படம் சம்பந்தமான புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் இன்று மாலை படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும், அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், வரலாற்று பின்னணியில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
பிற செய்திகள்
- 44 வயதில் கம்பேக்கா-ரசிகரின் கேள்விக்கு நச் என பதிலளித்த நடிகை பூஜா
- நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணமா? பெற்றோர் அளித்த பதில்
- ஹிப் ஹாப் ஆதியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…? இதோ புகைப்படம்…!
- முன்னழகு மொத்தத்தையும் காட்டிய நடிகை ராஷி கண்ணா-வைரலாகும் புகைப்படங்கள்..!
- திருமணத்திற்கு பிறகு ஷாருக்கானுடன் ‘அந்த’ காட்சியில் நடிக்கும் நயன்தாரா…வைரலாகும் தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!