• Sep 21 2024

விஜய் டிவிக்கு தாவிய பிரபல சன் டிவி சீரியல் கதாநாயகன்-அட இவரா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியின் பூவே உனக்காக தொடரில் கதாநாயகனாக நடித்து வந்தவர் அருண். அவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

மேலும் அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக அசீம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

சன் டிவி தொடரில் இருந்து வெளியேறிய அருண் ஒரு வெப் சீரிஸில் நடித்து வந்தார்.. அதுவும் ஒரு பிரபல ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது அருண் விஜய் டிவிக்கு தாவி இருக்கிறார். அவர் விஜய் டிவியின் நம்ம வீட்டு பொண்ணு தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க களமிறங்கி இருக்கின்றார்.

மேலும் அதை அவரே இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கிறார்.

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement