தமிழ் சினிமாவில் வாலி என்னும் திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஜோதிகா.
இதனைத் தொடர்ந்து, பல விஜய், அஜித்,ரஜினி,கமல்ஹாசன் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானர். பின்னர் நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்ததால் நடிப்பிலிருந்து விலகினார்.
எனினும், 36 வயதினிலே என்னும் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்பொழுது பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார்.
இதனை தொடர்ந்து நடிகை சூர்யா - ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் செட்டில் ஆகி இருக்கின்றனர்.
சூர்யா, ஜோதிகா இருவரும் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து செல்கின்றனர்.
தற்போது அவர்கள் சென்னையில் இருந்து மும்பையில் ஜோடியாக வந்திறங்கி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
Listen News!