மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 இல் வெளியான திரைப்படம் திருஷ்யம். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
ஹிந்தி மொழியை தவிர மற்ற மொழிகளில் வெளியான இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 வெளியானது.
இதையடுத்து இப்போது இந்தப் படத்தின் மற்ற மொழி ரீமேக் பணிகள் தொடங்கியுள்ளன. ஹிந்தி ரீமேக் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான பனோராமா ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரிஷ்யம் ரீமேக் எல்லா மொழிகளிலும் ஹிட்டானாலும் ஹிந்தியில் மட்டும் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது திருஷ்யம் 2 படத்தில் அக்ஷய்குமார், தப்பு மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்து வருகின்றனர், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அக்ஷ்யகண்ணா அறிவித்துள்ளார் . வருகின்ற நவம்பர் 18ஆம் திகதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகார பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- சர்ச்சையில் சிக்கிய நடிகை ஸ்ரீநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதி- காரணத்தை தெரிவித்த நண்பர்கள்
- தளபதி விஜய்க்கு வாழ்த்து மழை பொழியும் கோலிவுட் பிரபலங்கள்
- ‘உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன்’- இளையராஜாவால் மகிழ்ச்சிக்குள்ளான கமல்
- இரட்டை குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி- அவரே வெளியிட்ட பதிவு இதோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!