• Sep 22 2024

நடிகை ஹன்ஷிகாவின் புதிய படத்தின் படப்பிடிப்பினை கேக் வெட்டி நிறைவு செய்த படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானனார் நடிகை ஹன்சிகா.தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

இந்நிலையில் விஜய் சுந்தர் தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றார். சமீபகாலமாக நடிகைகள் பெரும்பாலானவர்கள் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலேயே நடித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகை ஹன்சிகாவும்,பெண்ணுக்கு முக்கியம் கொடுக்கும் வகையில் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கின்றார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் அதனை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement