• Sep 20 2024

விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும்.. ஆசைப்படும் பிரபல இயக்குநர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் தளபதி விஜய்

இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் .

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜிடம் ஒரு ரசிகராய் நீங்கள் யாரை வைத்து இயக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு பதிலளித்த அருண் ராஜா காமராஜ் " தளபதி விஜய்யை வைத்து இயக்க ஆசை " என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement