• Sep 21 2024

தனுஷின் ரசிகர்களுக்கு செம ரீட்டு- வாத்தி பட டீசரை ரிலீஸ் செய்த படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான தனுஷ் இன்றைய தினம் தனது 39வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலரகச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவரது நடிப்பில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.அந்த வகையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு வாத்தி பட டீஸர் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement