நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தவர்.
புது புது விஷயங்களை அந்த காலத்தில் இருந்தே தனது படங்களில் வைத்து வந்தார்.மேலும் அவர் ஒரு பல்கலைக்கழம் என பலர் கூற நாம் கேட்டிருப்போம்.
எனினும் இதனை தொடர்ந்து படங்கள் நடித்து வந்த கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இயக்கிய படம் விஸ்வரூபம். இரண்டு பாகமும் வெளியாகி மாஸ் காட்டியது.மேலும் 2018 தான் அவரது நடிப்பில் வெளிவந்த கடைசி படம். அதன்பிறகு கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் என பிஸியாகவே இருந்துவிட்டார்.
இடையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டார், ஆனால் படம் பிரச்சனையால் பாதியில் நிற்கிறது. அத்தோடு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது.தற்போது முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் முதல் நாள் டிக்கெட்டுகளை வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் வெளிநாடு ஒன்றின் சென்சார் போர்டில் பணியாற்றும் நபர் ஒருவர் விக்ரம் படத்தை பார்த்து விமர்சனம் கூறி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
என்ன கூறி இருக்கிறார் என நீங்களே பாருங்கள்
First Review of #Vikram from overseas Censor Board on my Insta Story. One of the Best Action Thriller ever made in Kollywood. #KamalHaasan is the Star of Show. ⭐⭐⭐1/2 Link for Review : https://t.co/At2cLl2T5v pic.twitter.com/6a4EJEsWNM
— Umair Sandhu (@UmairSandu) May 31, 2022
Listen News!