• Nov 11 2024

ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு கால்பந்தாட்ட வீரர் கொடுத்த பெரிய ஆப்பு.. இதை யாரும் எதிர்பார்க்கலையே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பெரும்பாலும் பிரபலங்களை விவாகரத்து செய்யும் மனைவிகள் ஜீவனாம்சமாக சில தொகையை கேட்பதுண்டு.மேலும்  அப்படி விவாகரத்து கேட்டதோடு ஜீவனாம்சமாக சொத்தில் பாதியை கேட்டு மொக்கை வாங்கியிருக்கிறார் கால்பந்தாட்ட வீரரின் மனைவி.

மொராக்கோ நாட்டில் கால்பந்தாட்ட வீரரான அஷ்ரஃப் ஹக்கிம் ஸ்பானி நடிகையான ஹிபா அபெளக் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்இ.அதாவது திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டிருக்கிறார் ஹிபா.

எனினும் இதனை தொடர்ந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த ஹிபா, ஹக்கிமிடம் ஜீவனாம்சமாக அவரது சொத்தில் பாதியும், பணம், நகை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அப்படி தமக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நினைத்து தலைக்கால் புரியாமல் ஆடிய ஹிபாவுக்கு கிடைத்தது தான் ஏமாற்ற. ஹக்கிம் தாம் வாங்கிய சொத்து, வீடு, பணம், நகை, கார் என அனைத்தையும் தன் தாயின் பெயரில் தான் வாங்கியிருக்கிறார்.

தன் தாய் மீதான பாசத்தால் தான் அவர் பெயரில் வாங்காமல் சொத்து அனைத்தும் தாய் பெயரில் தொடக்கத்தில் இருந்தே வாங்கியிருக்கிறார்.

இதனால் ஹக்கிமின் முன்னாள் மனைவி படுமோசமாக மொக்கை வாங்கியதை பலர் கிண்டலடித்து வருகிறார்கள். அத்தோடு வெளிநாட்டை சார்ந்த பிரபலங்கள் இதுபோல் விவாகரத்து நேரிடும் என்பதை தெரிந்து இதை செய்து வருவது வழக்கமாகிவிட்டதாக பலர் தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement