நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்கள் தாண்டி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம்.
இப் படம் இன்று கோலாகலமாக எல்லா மொழிகளிலும் உலகலாவியரீதியில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.
மேலும் கமல்ஹாசன் அவர்கள் ஒரு மொழியை கூட விடாமல் அனைத்து மொழிகளிலும் புரொமோஷனுக்கு சென்றார்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் தற்போது படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து வருகின்றார்கள்.
அத்தோடு படம் ரிலீஸ் ஆகிவிட்டது, ரசிகர்களும் திரையில் ஆண்டவரை சில வருடங்களுக்கு பிறகு காண்பதால் படு கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
தற்போது என்ன தகவல் என்றால் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு 3 நாள் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. 3, 4, 5 என மூன்று நாட்கள் விக்ரம் பட சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
பிற செய்திகள்:
- ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கும் கோபி- கடைசியில் நடந்த சம்பவம் – இன்றைய எபிசோட் அப்டேட்
- ரசிகர்களை கதிகலங்கும் வகையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை நஸ்ரியா-இதோ..!
- USA ப்ரீமியரில் கமல்ஹாசனின் விக்ரம் படம் செய்த வசூல்- வெளியானது தகவல்..!
- நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் எப்படி உள்ளது- ட்விட்டர் விமர்சனம்
- லவ் லெட்டர் கொடுத்து Propose செய்த அமீர் – பாவனி என்ன செய்தார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!