முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முனிஸ்காந்த்.
இவர் தன்னுடைய இயல்பான, எதார்த்தமான நடிப்பில் தனக்கென சினிமாவில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நகைச்சுவை காட்சிகளில் ரசிக்கும்படியாக நடித்து புகழ் பெற்றார்.
மாநகரம், மரகதநாணயம், வேலைக்காரன், குலேபகாவலி, டார்லிங், கலகலப்பு-2 உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவ சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று மாஸ் ஹிட் கொடுத்தது. இத்திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதில் இவரும் ஒருவராவார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் வடிவேலு, சந்தானம், சூரி மற்றும் யோகிபாபு வரிசையில் இவரும் கதாநாயகனாக உள்ளார். இந்நிலையில் இவர் நடிக்க உள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென சொல்லப்படுகின்றது, அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படத்தில் நடிகை விஜயலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- சினிமா தொழிலாளர்கள் திடீர் போராட்டம்….நடந்தது என்ன..?
- ‘தளபதி67’ படத்தில் கையாளும் புதிய ருவிஸ்ட்; அப்டேட்ஸ் வராததற்கு லோகேஷ் கூறிய காரணம்..!
- ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகை- யார் தெரியுமா
- வெளியாகிறது திருச்சிற்றம்பலம் தாய்க்கிழவி பாடல்…எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்
- குக்வித்கோமாளி செட்டில் திடீரென கழண்டு விழுந்த புகழின் பாண்ட்-என்ன கொடுமை சேர்…வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!