• Sep 20 2024

புது வீட்டில் குடியேறிய லெஜெண்ட் பட ஹீரோயின்! விலை மட்டும் இத்தனை கோடிகளா..?வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமான தி லெஜண்ட் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது. அதில் ஹீரோயினாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுடேலா நடித்து இருந்தார். படத்தில் வில்லியாகவும் அவரது கதாபாத்திரம் இருந்தது.



ஹிந்தி சினிமாவில் பாபுலாராக இருக்கும் ஊர்வசிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 66 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது ஊர்வசி ரவுடேலா மும்பையில் ஒரு பெரிய புது வீட்டுக்கு குடியேறி இருக்கிறார். 4 floorகள் கொண்ட அந்த வீட்டில் கார்டன், ஜிம் உள்ளிட்ட நிறைய விஷயங்கள் இருக்கிறதாம்.

இந்த வீட்டின் விலை மதிப்பு 190 கோடி ருபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement