தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக திரைக்கு அறிமுகமானர்.
தொடர்ந்து விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 நிகழ்ச்சிகளில் பணியாற்றி உள்ளார்.ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்று தந்த நிகழ்ச்சி என்றால் அது காபி வித் டிடி தான். தொடர்ந்து படங்களுக்கு குரலும் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் மணப்பெண் போல புடைவை கட்டி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- இதயத்தை திருடாதே சீரியல் நடிகை ஹீமா பிந்துவின் கண்னை கவரும் அழகான போட்டோ ஷுட்
- இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மகளது திருமண வரவேற்புப் புகைப்படங்கள்
- திடீரென மன்னிப்பு கேட்ட விக்னேஷ்வரன்-இது தான் காரணமா..?
- அடடே இது நம்ம புன்னகை அரசியாச்சே-யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!