லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்னும் திரையரங்கில் வெளிவராமல் உள்ள நிலையில், அடுத்த படமான தளபதி 68 படத்திற்கு வெங்கட் பிரபு கூட்டணி தயாராகியுள்ளது. இப்பத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார்.
சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்து காெடிகட்டி பறந்த மோகன் இப் படத்தில் விஜய்க்கு முக்கிய வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அவர் இதுவரை வாங்காத சம்பளத்தை இந்த படத்தில் வாங்க இருப்பதாகவும் . குறித்த படத்திற்கு மோகன் சம்பளமாக 2 கோடி ரூபாய் வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
Listen News!