• Sep 21 2024

வித்தியாசமான மாடர்ன் உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய சில படங்களிலேயே தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகை தான் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கொடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருப்பதோடு தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.அந்த வகையில் தற்பொழுது வித்தியாசமான மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement