• Sep 20 2024

படு மோசமான வசூலை பெற்ற தி லெஜண்ட் திரைப்படம்- அடடே முதல் நாளிலே இப்படியா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் “தி லெஜண்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் “.

இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இவ்வாறு இருக்கையில் இப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது.

ஆனால் படம் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூலை கூட எட்டவில்லை என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement