• Sep 20 2024

வெளியாகிறது துல்கர் சல்மான் நடிக்கும் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்... சூப்பரான அப்டேட் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் துல்கர் சல்மானின் 11வருட திரையுலக வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் தயாராகி வருகின்றது. இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றது.


இப்படமானது பான்-இந்திய நட்சத்திரமான துல்கரின் அடுத்த பிரமாண்ட பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார். தீபக் பரமேஷ்வர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்காக மற்றுமோர் குட்நியூஸ் வெளியாகி இருக்கின்றது. அதாவது 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தினுடைய மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement