• Sep 21 2024

கம்பனி விஷயத்தில் கோதையால் எழுந்த புதிய பிரச்சினை- முறையாகப் பேசி தீர்த்து வைத்த தமிழ்- செம குஷியில் சரஸ்வதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை லாஸ் ஆன கம்பனி முதலாளியிடம் சென்று பேசுகின்றார். அப்போது அந்த முதலாளி கம்பனி ரொம்ப லாஸ்ல போய்ட்டு இருக்கு தொழிலாளிகள் சம்பளத்தை குறைச்சுக் கொடுக்க வாங்க மாட்டேன் என்று சொல்லி போராட்டம் நடத்திறாங்க என்று சொல்ல கோதை தொழிலாளிகளின் தலைவர் கிட்ட கோதை பேசிப் பார்க்கின்றார்.


அவர் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்ற சொல்ல உடனே கோபப்பட்டு கோதை முதலாளிகளுக்கு ஆதரவாக பேசுகின்றார். கொடுக்கிற சம்பளத்தை வாங்காமல் விட்டால் இவங்கள வேலைல இருந்து துாக்கிடுங்க என்று சொல்ல கம்பெனி முதலாளிக்கும் தொழிலாளியின் தலைவருக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.

தொடர்ந்து இந்த விஷயத்தை கேள்விப் பட்ட நமச்சி ஓடிப் போய் தமிழ் கிட்ட சொல்ல தமிழ் இருவரையும் கூப்பிட்டு இருவருக்கும் சார்பாக அட்வைஸ்ட் பண்ணுகின்றார். 4 மாதமும் தொழிலாளிகள் முதலாளிக்கு ஆதரவாக அதிக நேரம் வேலை செய்து கொடுக்கணும். அடுத்த நாலு மாசத்தில இருந்து தொழிலாளிகளுக்கு முதலாளிகள் அதிகமாக சம்பளம் கொடுக்கனும் அப்படி நடந்தால் பிரச்சினை தீர்ந்திடும் தானே என சொல்கின்றார்.


தமிழில் இந்த பேச்சைக் கேட்டு இருவரும் சந்தோசமடைந்து தமிழைப் பாராட்டுகின்றனர். தொடர்ந்து தமிழுக்கு சர்ப்போட் பண்ணும் கம்பனி முதலாளி தமிழை அழைத்து தமிழைப் பாராட்டுகின்றார். எப்படியும் நீங்க தான் ஜெயிப்பீங்க. நல்லதொரு முடிவை சொல்லி இருக்கிறீங்க என்று சொல்லி பாராட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement