• Sep 20 2024

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்.. அதிரடியாக அறிவித்தார்: கடுப்பான விஜய் ரசிகர்கள்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக திகழ்பவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் விஜய்.இவர்கள் நடிக்கும் படங்கள் அனைத்தும் வசூலில் அள்ளிக்குவிக்கும் 

இவ்வாறுஇருக்கையில்  விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் வரும் பொங்கலுக்கு மோத இருக்கின்றன.


அந்த வகையில்  நேற்றைய தினம்  துணிவு திரைப்படத்திலிருந்து  சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் அஜீத் நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என வெளிப்படையாக  கூறியிருந்தார், தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து அன்று எங்கள் AK சொன்னது சரிதான் அவர்தான் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


இந்த பதிவுகள் விஜய்  ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் எங்க விஜய்தான் சூப்பர் ஸ்டார் என பதிலுக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement