தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் மிஷ்மின் இயக்கத்தில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் ஹிந்தியில் அறிமுகமானார்.ஹிந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார்.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார்.
பிரபாஸ் நடித்த ராதே ஷியாம், விஜய்யின் பீஸ்ட், சிரஞ்சீவ்-ராம் சரண் நடித்த ஆச்சாரியா என பெரிய நடிகர்கள் நடித்த இந்த படங்களில் நாயகியாக பூஜா ஹெட்ச் தான் நடித்துள்ளார்.
அடுத்தடுத்து வந்த இந்த 3 படங்களுமே பிளாப் ஆகியுள்ளன, இதனால் அனைவரின் பேச்சும் பிளாப் பட நாயகி என வருகின்றன.
அத்தோடு இதில் இருந்து வெளியே வர அவர் என்ன செய்யப்போகிறார், அடுத்து ஹிட் படங்கள் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!