தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருவதோடு போனிகபூர் தயாரித்து வருகின்றார்.
படத்தின் ஃபஸ்ட் லுக்குகளில் அஜித் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டன.இன்று ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நாளாக அமைய உள்ளது.என்ன விஷயம் என்றால் அஜித்தின் துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்கள் குறித்த அப்டேட் வர இருக்கிறது,
மேலும் இப்படத்தில் நடிகர் மோகன சுந்தரம் Mai pa என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.அடுத்ததாக நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. 3வதாக Bucks ராஜேஷ் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.என போஸ்டர் வெளியாகியுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது .மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!