நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று 15 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
இதைத்தொடர்ந்து இவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி அதே நட்சத்திர ஹோட்டலில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவர்களுடைய திருமணத்திற்கு திரை பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்ட நிலையில் அவர்களுடைய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.
இருவரும் தங்களுடைய காதலின் வெளிப்பாட்டினை பரிசுகள் மூலமாக பரிமாறிக் கொள்கின்றனர்.
அந்தவகையில் நயன்தாரா தனது கணவனான விக்கிக்கு 20 கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான பங்களாவை காதல் பரிசாக கொடுத்துள்ளார்.
பதிலுக்கு விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது நயன்தாரா அணிந்த வைர திருமண மோதிரத்தை கொடுத்துள்ளார்.அதன் விலை ஐந்து கோடி என்று குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர்களுடைய இந்த திருமண பரிசுகள் தற்போது இணையதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
பிற செய்திகள்:
- விக்ரம் படக்குழு எடுத்த முடிவால் மைனா ரசிகர்களுக்கு அதிர்ச்சி-மிஸ் பண்ணிட்டாங்களேப்பா..!
- விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு லோகேஷ் இறக்கும் முன்னணி நடிகர்-அதுவும் எந்த கதாப்பாத்திரத்திற்கு தெரியுமா..?
- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
- திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர்-வைரலாகும் புகைப்படங்கள்..!
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 80கால கட்ட வில்லன் நடிகர்…வெளியானது புதிய ருவிஸ்ட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!