• Sep 20 2024

அபிக்கும் வெற்றிக்கும் முதலிவு ஏற்பாடு செய்த ஊர் மக்கள்- செம குஷியில் வெற்றி- Thendral Vanthu Ennai Thodum Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தென்றல வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் தற்பொழுது வெற்றியும் அபியும் திருவிழா கொண்டாடுவதற்காக தம்முடைய சொந்த ஊருக்கு போய் இருக்கின்றனர். 

இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வெற்றியும் அபியும் தாங்கள் பிரிந்து விட்ட விஷயத்தை கிராமத்தில் இருக்கும் யாருக்கும் சொல்லவில்லை. இதனால் ஊரில் இருப்பவர்கள் அபிக்கும் வெற்றிக்கும் பல சடங்குகளை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் தற்பொழுது இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் அபி என்ன செய்வதென்று தெரியாமல் முதலிரவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.அத்தோடு முகத்தில் மஞ்சள் இருவரும் மாறி மஞ்சளும் பூசுகின்றனர். பின்னர் அபி வெற்றியைக் துாக்கிக் கொண்டு அறைக்குள் போகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement