திரையுலகில் உச்ச பிரபலங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா.
கடந்த 28ஆம் திகதி நடிகை சமந்தாவின் பிறந்த நாளன்று காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, போன்ற பல பிரபலங்கள் இப் படத்தில் நடித்துள்ளனர். மாஸ் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் படிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சகுந்தலம், யசோதா போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வருமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்த சூழலில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது ஏடாகூட போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய மஞ்சள் நிற புடைவையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ஈஷா சத்குருவின் Save Soil நிகழ்ச்சி தொடர்பானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த புடவையை raw mango என்ற வெப் சைட்டில் இருந்து வாங்கியுள்ளாராம் சமந்தா.இந்த புடவையின் பெயர் Dhara என்றும் இதன் விலை 32,800 ஆயிரம் என அதன் அதிகார்ப்பூர்வ வெப் சைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புடவையின் விலையினை கேட்ட நெட்டிசன்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
பிற செய்திகள்
- “விஜய்யின் முகம் பூனை குடும்பத்தை சேர்ந்தது..” பிரபல இயக்குநர்
- நடிகை சினேகாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா..அவரே பதிவிட்ட பதிவு..!
- பிரபல நடிகரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்-தீயாய் பரவி வரும் தகவல்..!
- விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு CDP வெளியீடு….திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்வு.!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!