தமிழ் சினிமாவல் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் கார்த்தி.
இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘விருமன்’.இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி இணையத்தில் செம வைரலானது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்கள் கசிந்தது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதில், விருமன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில், ஒரு நாள் தள்ளி இப்படம் ரிலீஸாகிறது.
தற்போது, சூர்யாவின் 2டி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருமன் படம் உலகம் முழுவதும் தியேட்டரில் ரிலீஸாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்சி அடைந்துள்ளனர்.
பிற செய்திகள்
- முக்கிய பட ஷூட்டிங்கில் அஜித்திற்கு ஏற்பட்ட காயம்-பிரபல இயக்குநர் பகிர்ந்த விடயம்..!
- காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
- விஜய் சேதுபதி -ஹெச் வினோத் இணையும் படம்…வெளியானது சூப்பர் அப்டேட்; குஷியில் ரசிகர்கள்..!
- சிறந்த நடிகையாக உங்களுக்கு தெரியும்-மாணவி சமந்தாவின் சாதனை பற்றி தெரியுமா..?
- நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா-இது தான் காரணமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!