• Sep 19 2024

'லியோ' வில் வெளியான ஈழத்து ஜனனியின் காட்சி! விமர்சையாக கொண்டாடும் இலங்கையர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

லியோ படத்தை திரையரங்குகளில் பார்த்துவரும் ரசிகர்கள் செம்மையாக படம் உள்ளதென என்ஜாயாய் சொல்லி வருகின்றனர். 

முக்கியமாக கைதியில் போலீஸ் கேரக்டரில் நடித்த ஜார்ஜ் மரியான், அதே நெப்போலியனாக என்ட்ரி கொடுக்கும் குறித்த சீனில் தியேட்டரை அதிர வைத்துள்ளனர் தளபதி பிரியர்கள்.



இவ்வாறான நிலையில், லியோ திரைப்படத்தில் பிக் பாஸ் ஜனனி நடித்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

லியோ படத்திற்கு நல்ல விமர்சனம் குவிந்து வரும் நிலையில், இலங்கை பெண் ஜனனி நடித்திருக்கும் காட்சியை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றமை மேலும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement