• Sep 20 2024

பாக்கியாவை திட்டி தீர்த்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி….ரசிகர்களுக்கு காத்திருந்த ருவிஸ்ட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்தச் சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இச் சீரியல் வங்காள மொழியில் வெளிவந்த ஸ்ரீமாயி சீரியலின் தமிழ் பதிப்பு என்று கூறப்படுகின்றது. அத்தோடு அப்பாவி பெண்ணின் கணவன் வேறு ஒரு பெண் வீட்டிற்குச் சென்று வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியலின் கதை செல்கிறது.

மேலும் இந்த சீரியல் நாளைக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்புடன் நல்லபடியாக ஒளிபரப்பாகி வருகிறது.

சாப்பாட்டில் விஷயம் இருந்ததாக பாக்கியாவை போலீஸ் கைது செய்ய இதனால் அவரது பிசினஸ் மொத்தமாக பாதித்து விட்டது. எனினும் இதனை பழையபடி மீண்டும் பிசினசை சூடு பிடிக்க வைக்க பாக்கியாவை வைத்து ஒரு மணி நேரத்தில் சமைக்கப் போவதாக அதிரடி முடிவு எடுத்து அதற்கு பாக்கியாவையும் சம்மதிக்க வைத்துள்ளார் எழில்.

இதைக் கேட்ட கோபி உன்னால் நிச்சயம் முடியாது அசிங்கப்பட்டு நிற்கப் போகிற என கூறிய நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில் 100 டிஷ் சமைத்து சாதித்து காட்டுகிறார். இதனால் பாக்கியாவால் முடியாது என நினைத்த கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement